6000mAh Battery-யுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன் | Samsung Foldable Smartphone in Tamil

March 02, 2020

6000mAh Battery-யுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன் | Samsung Foldable Smartphone in Tamil. Oukitel K3, un smartphone avec 6000mAh et 4 cameras !

6000mAh Battery-யுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன் | Samsung Foldable Smartphone in Tamil video duration 3 Minute(s) 10 Second(s), published by TECHNICAL MOTO on 19 12 2018 - 17:22:57.

Hello Friends, 6000mAh Battery-யுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன் | Samsung Foldable Smartphone in Tamil .... Oukitel K3 Smartphone - 4 Cameras, Bateria 6000mAh.

This video is about the hands on review of innos D6000 smartphone that with dual batteries
The review includes: video, game, phone call, phone appearance, .... Buy here : https://www.tomtop.com/oukitel-7/p-p1457gy-eu.html?aid=eliyhu211&cr=OUKITELK6000.. Le Oukitel K3 est un smartphone 5,5" FHD avec une batterie de 6000mAh mais également 4 cameras avec deux cameras arrières et deux cameras Avant, ...

Hello Friends,

6000mAh Battery-யுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன் | Samsung Foldable Smartphone in Tamil

இந்தியாவில் பெரும் மக்கள் தொகையும் இருப்பதால், வாங்கும் நுகர்வோர்களும் அவர்களின் தேவைகளும் அதிகமாக இருக்கின்றது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

புதுபுது மாடல்களுக்கும் வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் மடிக்கும் ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனம்:

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. பல்வேறு நிறுவனங்களின் வருகையையொட்டி போட்டி சமாளிக்கும் விதமாகவும், புதிய மாடல்களுக்கு வரவேற்பு இருப்பதால் சாம்சங் நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது.

மடிக்கும் ஸ்மார்ட் போன்:

இந்தியாவில் மடிக்கும் ஸ்மார்ட் போன்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால், தற்போது, சாம்சங் நிறுவனம் மடிக்கும் வகையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதால், மக்களுக்கு நல்லதாக இருக்கும் என்று நம்படுகின்றது.

6 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

இதில் 6 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி இடம் பெற்றுள்ளது. சாம்சங் எக்ஸிநோஸ் 9820 எஸ்ஓசி குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 எஸ்ஓசி. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியும் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

12 எம்பியில் டூயல் கேமராவும் இருக்கின்றது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்களும் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட் போன் இது மடிக்கும் வகையில் வந்தாலும், இது கேலக்ஸி மடிக்கும் ஸ்மார்ட் வகையில் இடம் பெற்றுள்ளது.

ஓஎல்இடி டிஸ்பிளே:

இது இந்த ஸ்மார்ட் போன் ஓஎல்இடி டிஸ்பிளே வரிகையில் இடம் பெற்றுள்ளது. இதில் காட்சிகளை துல்லியமாகவும் காணமுடியும். மற்ற நிறுவனங்களை காட்டில், தற்போது, இந்தியாவில் 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியாவில் ரூ.1,28,000 விற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

:●●●●●●●●●●●●●●●●●●●●●●●●:
Buddy King : https://play.google.com/store/apps/details?id=com.earnfreecash.earnmoneyonline.buddyking

Referral Code : 270517
__________________________________
=============================
For Promotion / Advertisement Contact : Arstudios025@gmail.com
=============================
__________________________________
My Another YouTube Channel :
📣White Devil : https://www.youtube.com/channel/UCEd9sJsnioUckh58rgBAuGA
📽️Filmwoods Tamil : https://www.youtube.com/channel/UCqtwF5Pgoat4Uo-B5UC6TrA
📺Ajaykarthick : https://www.youtube.com/channel/UCJVm7_zPNgnnC2qO1ZJSGMA
__________________________________
♥️Also Follow Me on :
🌟 TWITTER : https://twitter.com/MotoTechnical?s=09
📒 FACEBOOK : https://www.facebook.com/Technicalmoto/
__________________________________

#FoldableSmartphone #Samsung #Technicalmoto #6000mahbattery #Snapdragon855 #8GBRam #Earnmoney #PayTM #Tech #Smartphone #BudgetSmartphone #Tamil #Howisit #Budget #Recommendation

Other Video about 6000mAh Battery-யுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன் | Samsung Foldable Smartphone in Tamil:

OUKITEL K6000 Pro 4G Smartphone 6000mAh Battery

OUKITEL K6000 Pro 4G Smartphone 6000mAh Battery

Buy here : https://www.tomtop.com/oukitel-7/p-p1457gy-eu.html?aid=eliyhu211&cr=OUKITELK6000.

Oukitel K3, un smartphone avec 6000mAh et 4 cameras !

Oukitel K3, un smartphone avec 6000mAh et 4 cameras !

Le Oukitel K3 est un smartphone 5,5" FHD avec une batterie de 6000mAh mais également 4 cameras avec deux cameras arrières et deux cameras Avant, ...

Oukitel K3 Smartphone - 4 Cameras, Bateria de 6000mAh

Oukitel K3 Smartphone - 4 Cameras, Bateria de 6000mAh

Oukitel K3 Smartphone - 4 Cameras, Bateria 6000mAh.

Wonderful innos D6000 Smartphone With 6000mAh Battery (Built-in & Removeable)

Wonderful innos D6000 Smartphone With 6000mAh Battery (Built-in & Removeable)

This video is about the hands on review of innos D6000 smartphone that with dual batteries
The review includes: video, game, phone call, phone appearance, ...

Related Post

0 Comment